தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்டையோடு ; இரப்போர் கலம் ; சிவன் ஐயமேற்கும் பாத்திரம் ; கடுந்தவைலி ; நீர்க்குடத்தின் ஒரு பகுதி ; முட்டையின் ஒரு பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையோடு. (திவா.) 1. Skull, cranium;
  • இரப்போர்கலம். (W.) 2. Beggar's bowl;
  • . 3. See கபாலக்குத்து. (J.)
  • . 4. See கபாலக்கரப்பான். (மு. அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the skull, மண்டையோடு; 2. a beggar's bowl, இரப்போர்கலம். கபால ஸ்தலம், (christ.) Golgatha. கபாலக்குத்து, severe head-ache. கபாலமேந்தி, கபாலபாணி, Siva, the skullbearer. (Also கபாலதரன், கபால மூர்த்தி, கபாலி) கபாலவாசல், fissure on the crown of the head. கபாலினி, Durga.

வின்சுலோ
  • [kapālam] ''s.'' The skull, the cranium, தலைமண்டை. 2. ''(p.)'' A beggar's bowl, இ ரப்போர்கலம். Wils. p. 188. KAPALA. 3. ''[prov.]'' Severe head-ache, குத்து being un derstood, தலைமண்டைவலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapāla. 1. Skull,cranium; தலையோடு. (திவா.) 2. Beggar's bowl;இரப்போர்கலம். (W.) 3. See கபாலக்குத்து. (J.)4. See கபாலக்கரப்பான். (மூ. அ.)