தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுந்தலைவலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுந்தலைவலி. (இங். வை. 217.) Severe headache, acute meningitis, cephalalgia, sometimes causing blindness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைமண்டைக்குத்து.

வின்சுலோ
  • ''s.'' A severe head ache, மண்டைக்குத்து, sometimes causing blindness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Severe headache, acute meningitiscephalalgia,
    -- 0723 --
    sometimes causing blindness; கடுந்தலைவலி.(இங். வை. 217.)