தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையங்கி , மேற்சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையங்கி, கடகளிறுதவு கபாய்மிசைப்போர்த்தவள் (மீனாட். பிள். காப்பு. 10). Frock, a kind of long flowing tunic reaching to the ankles such as that worn generally by Muhammadans;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிலையங்கி.

வின்சுலோ
  • [kpāy] ''s.'' A gown reaching to the ankles and chiefly worn by Musulmans, நிலையங்கி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. qabā. Frock, a kindof long flowing tunic reaching to the anklessuch as that worn generally by Muhammadans;நிலையங்கி. கடகளிறுதவு கபாய்மிசைப்போர்த்தவள் (மீனாட். பிள். காப்பு. 10).