தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதவு ; காவல் ; பொதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவு. அறிவென்க பாடச்செந்தாள் (ஞான. 34, 3). 1. Door;
  • பொதி. (C.G.) Beasts' burden, as wood;
  • காவல். (W.) 2. Guard, defence protection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கவாடம்) a door, கதவு; 2. guard, defence, காவல்.
  • s. beast's burden, as wood, பொதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கதவு, காவல்.

வின்சுலோ
  • [kapāṭam] ''s.'' [''also written'' கவாடம்.] A door, கதவு. 2. Guard, defence, protec tion, காவல். Wils. p. 188. KAPADA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapāṭa. 1. Door;கதவு. அறிவென்கபாடச்செந்தாள் (ஞானா. 34, 3). 2.Guard, defence, protection; காவல். (W.)
  • n. Beasts' burden,as wood; பொதி. (C.G.)