தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையற்ற உடல் , முண்டம் , அறிவிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கவந்தம்.
  • அறிவிலி. Brah. 2. Simpleton, stupid person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவந்தம், s. a headless trunk, உடற்குறை; 2. a simpleton, அறிவிலி.

வின்சுலோ
  • [kapantam] ''s.'' (''in Tamil,'' கவந்தம்.) Headless body, உடற்குறை. 2. Water, நீர். Wils. p. 19. KABAND'HA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kabandha. 1.See கவந்தம். 2. Simpleton, stupid person; அறிவிலி. Brah.