தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூது , வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கபடம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கபடம், கவடம், s. deceit cheating trick, வஞ்சகம்; x நிஷ்கபடம். கபட சூத்திரம், a trap, stratagem. கபடற, without deceit. கபடற்றவன், கபடறியாதவன், an up-right man, a guileless man. கபடன், கபடி, கபடஸ்தன், கபட்டுக் காரன், a deceitful, cunning person. கபடாய், deceitfully. கபடில்லாமை, கபடின்மை; கபடறி யாமை, sincerity, simplicity, candour; frankness. கபடுசெய்ய, --பண்ண, to deceive, play tricks. கபட்டுச்சரக்கு, deceitful commodities. கபட்டுத்தனம், deceitfulness, fradulence. கபட்டு நாக்கு, a deceitful tongue.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கபடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapaṭa. See கபடம்.