தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபடன் ; வஞ்சகி ; தந்திரசாலி ; சடுகுடு விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபடமுள்ளவ-ன்-ள். தீமைபுரி கபடி (திருப்பு. 109). Deceitful person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கபடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapaṭin. Deceitful person;கபடமுள்ளவ-ன்-ள். தீமைபுரி கபடி (திருப்பு. 109).