தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒர் ஒலிக்குறிப்பு. 1. The sound of gurglings, as produced by water when poured out of a vessel with a narrow mouth;
  • பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு. 2. Burning sensation in the abdomen from hunger or from strong passion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. gurgling as of water Poured out of a narrow-necked vessel; 2. having to burning sensation in the stomach or throat.

வின்சுலோ
  • [kpkpveṉl] ''v. noun.'' Making a murmuring sound like that of water pour ed out of a vessel with a narrow mouth, ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.1. The sound of gurgling, as produced bywater when poured out of a vessel with anarrow mouth; ஓர் ஒலிக்குறிப்பு. 2. Burningsensation in the abdomen from hunger or fromstrong passion; பசி முதலியவற்றால் வயிறெரிகைக்குறிப்பு.