தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிர்தல் ; அடிபடுதல் ; சினக்குறிப்புக் கொள்ளுதல் ; வெயிலாற் கருகுதல் ; மனமுருகுதல் ; வருந்துதல் , நோதல் ; வாடுதல் ; பதனழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிர்தல். களவின்கட் கன்றிய காதல் (குறள், 284). 1. To mature, grow intense;
  • அடிபடுதலால் காய்முதலியன பதனழிதல். காய் கன்றி விழந்தது. 9. To become hard and unfit for use, as fruits injured in their growth;
  • வாடுதல். தன்னுடம்பு கன்றுங்கால் (திரிகடு. 91). 8. [K. tu. kandu.] To fade, become pale, as from exhaustion;
  • சினக்குறிப்புக் கொள்ளுதல். (திவா.) 3. To be enraged;
  • அடிப்படுதல். கன்றிய கள்வன் (சிலப். 16, 152). 2. To get accustomed;
  • மனமுருகுதல். கலையின்பிணை கன்றிடுமென்று (சீவக. 1188). 5. To feel compassion; to melt, as the heart;
  • வருந்துதல். நெஞ்சு கன்றக் கவிபாடுகிற (ஈடு, 3, 9, 6). 6. To suffer, to be aggrieved;
  • நோதல். நடந்து நடந்து கால்கன்றியது. 7. To become sore, as with a blow, as the feet with walking, as the hands with first using a tool;
  • வெயிலாற் கருகுதல். வெயிலில் முகம் கன்றிவிட்டது. 4. [ K. kandu.] To be scorched; to be sunburnt, as the face;

வின்சுலோ
  • ''v. noun.'' The state of be ing over-ripe, நைதல். 2. Pitying, இரங் கல். 3. Rottenness, பதனழிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To mature,grow intense; முதிர்தல். களவின்கட் கன்றிய காதல்(குறள், 284). 2. To get accustomed; அடிப்படுதல். கன்றிய கள்வன் (சிலப். 16, 152). 3. To beenraged; சினக்குறிப்புக்கொள்ளுதல். (திவா.) 4.[K. kandu.] To be scorched; to be sunburnt, asthe face; வெயிலாற் கருகுதல். வெயிலில் முகம் கன்றிவிட்டது. 5. To feel compassion; to melt, as theheart; மனமுருகுதல். கலையின்பிணை கன்றிடுமென்று(சீவக. 1188). 6. To suffer, to be aggrieved; வருந்துதல். நெஞ்சு கன்றக் கவிபாடுகிற (ஈடு, 3, 9, 6). 7.To become sore, as with a blow, as the feetwith walking, as the hands with first using atool; நோதல். நடந்துநடந்து கால்கன்றியது. 8. [K.Tu. kandu.] To fade, become pale, as fromexhaustion; வாடுதல். தன்னுடம்பு கன்றுங்கால் (திரிகடு. 91). 9. To become hard and unfit for use,as fruits injured in their growth; அடிபடுதலால் காய்முதலியன பதனழிதல். காய் கன்றி விழுந்தது.