தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணத்தில் மணமகன் மணமகளைச்சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம். 1. Money given to the bride's father as her price; purchase money of a girl;
  • ஒருவன் ஒருகன்னிகையை மணந்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏற்படுத்தும் வில்வளைக்கை ஏறு தழவுகை போன்ற செயல். 2. Arduous undertaking, as bending a bow or successfully handling a wild ox, set as a test to win the hand of a bride;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Money given to the bride's fatheras her price; purchase money of a girl; கலியாணத்தில் மணமகன் மணமகளைச்சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம். 2. Arduous undertaking, asbending a bow or successfully handling awild ox, set as a test to win the handof a bride; ஒருவன் ஒருகன்னிகையை மணந்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏற்படுத்தும் வில்வளைக்கை ஏறுதழுவுகைபோன்ற செயல்.