தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமாகாப் பெண்டிர் ; நற்கதியடைந்த கற்புடைக் கன்னியர் ; ஏழு கன்னியர் என்னும் தேவதைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நற்கதிபெற்ற கற்புடைக்கன்னியர். (W.) 2. Deified females, pious virgins on earth, afterwards born in the supernal worlds in one of the three lower states of bliss;
  • . 3. Seven deified virgins. See சத்தகன்னியர். எங்கன்னிமா ரறியச்சொன்னேன் (குமர. பிர. மீனாட். குறம். 22).
  • மணஞ்செய்யப்பெறாத பெண்கள். 1. Virgins, unmarried girls;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாலைப்பெண்கள்.

வின்சுலோ
  • ''s.'' Virgins, deified fe males who were pious virgins on earth, afterward born in deified forms, in the supernal worlds in some one of the three lower states of bliss, கன்னியர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. kanni-mār.] 1. Virgins, unmarried girls; மணஞ்செய்யப்பெறாத பெண்கள். 2. Deified females, piousvirgins on earth, afterwards born in the supernal worlds in one of the three lower states ofbliss; நற்கதிபெற்ற கற்புடைக்கன்னியர். (W.) 3.Seven deified virgins. See சத்தகன்னியர். எங்கன்னிமா ரறியச்சொன்னேன் (குமர. பிர. மீனாட்.குறம். 22).