தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்னியை ஆடவனுக்குக் கொடையாகத் திருமணம் செய்துகொடுக்கும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம். (பிங்.) Giving away a virgin in marriage, one of muppattiraṇṭaṟam, q.v.;

வின்சுலோ
  • --கன்னியாதானம், ''s.'' Giving a virgin in marriage--one of the thirty-two meritorious acts. See அறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kan-yakā + dāna. Giving away a virgin in marriage, one of muppattiraṇṭaṟam, q.v.; கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம்.(பிங்.)