தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்லாத பொருளைப் பெற முயலுதல் ; ஒரு பொருளைப் பாடுபட்டு முயன்று பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கல்லில்நாருரி-. கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் (திருவாச.13, 9).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கன்னார் + உரி-. See கல்லில்நாருரி-. கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் (திருவாச. 13, 9).