தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்புக்கட்டி ; கற்கண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்புக்கட்டி. கோதவமிலென்கன்னற்கட்டி (திவ். திருவாய். 2, 7, 3). 1. Molasses;
  • கற்கண்டு. (W.) 2. Rockcandy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கற்கண்டு.

வின்சுலோ
  • ''s.'' Sugar-candy, கற் கண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கன்னல்+. 1. Molasses; கருப்புக்கட்டி. கோதவமிலென்கன்னற்கட்டி (திவ். திருவாய். 2, 7, 3). 2. Rock-candy; கற்கண்டு. (W.)