- the cheek, jaw, கதுப்பு; 2. an instrument for breaking into a house, கன்னக்கோல்; 3. the ear, கர்ணம்; 4. the elephant's ear; 5. the distance of a planet from the earth; 6. nerves, நரம்பு. கன்னக்காரன், -இடுகிறவன், a house breaker; burglar. கன்னக்கிரந்தி, -ப்புற்று, a swelling in the cheek caused by venereal disease. கன்னக்கோல், an implement for house breaking. கன்னத்திலே அடிக்க, -அறைய, to slap the face. கன்னபூரம், a kind of ear-ornament; 2. the ear. கன்னப்பரிசை, the whiskers or beard on the cheek. கன்னப்பிளவை, a cancer in the cheek. கன்னப்பொறி, the temples, பொட்டு. கன்னமிட, கன்னக்கோல் வைக்க, to break into a house for stealing. கன்னவேதம், -வேதை, ear-boring ceremony. கன்னபரம்பரை, see கர்ணபரம்பரை under கர்ணம்.
|