தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவரைத் துளை செய்தல் ; கொள்ளையிடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளைகொள்ளுதல். ஒருநாளைக் கன்னமிட்டார் தருமமெல்லாங் கன்னமிட்டார் (குற்றா. தல. மூர்த்தி. 34). 2. To take in one sweep, as in plunder;
  • கன்னக்கோலால் சுவரகழ்தல். கன்னமிட்டுக் காணவேண்டும்படி (ஈடு3,8,5). 1. To break into a house through the wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கன்னம் +. 1. To break into a housethrough the wall; கன்னக்கோலால் சுவரகழ்தல்.கன்னமிட்டுக் காணவேண்டும்படி (ஈடு, 3, 8, 5). 2. Totake in one sweep, as in plunder; கொள்ளைகொள்ளுதல். ஒருநாளைக் கன்னமிட்டார் தருமமெல்லாங் கன்னமிட்டார் (குற்றா. தல. மூர்த்தி. 34).