தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக் காதில் தோன்றும் மதநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையின் கன்னத்தினின்று தோன்றும் மதநீர். (திவா.) Must from the cheek of an elephant;

வின்சுலோ
  • ''s.'' Secretion from the temples of the elephant, யானைமும்மதத்தி லொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karṇa +. Must from the cheek of an elephant; யானையின் கன்னத்தினின்று தோன்றும் மதநீர். (திவா.)