தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசோகு ; மாதர் காதணியினுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கர்ணபூரம். கன்னபூரங் கலந்த செங்கண்ணியே (பாரத. குரு. 111).
  • . 2. Ašōka tree. See அசோகு. (மலை.)

வின்சுலோ
  • ''s.'' A kind of ear-orna ment, காதணியினொன்று. 2. The ear, காது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karṇa-pūra. 1. See கர்ணபூரம். கன்னபூரங் கலந்தசெங்கண்ணியே (பாரத. குரு. 111). 2. Ašōka tree. Seeஅசோகு. (மலை.)