தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; குதிரை முதலியன கத்தல் ; கொக்கரித்தல் ; திரளுதல் ; இருளுதல் ; விரைந்து செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூண்டு செல்லுதல். மனத்தினார் . . . மாண்பலா நெறிகண்மேலே கனைப்பரால் (தேவா. 9. 8). 7. To proceed in eager haste;
  • வடமொழி ஜவர்க்க எழத்துக்களுள் நான்காமெய்களை அழத்தி யொலித்தல். (நன். 146, மயிலை.) 4. To sound the aspirated soft consonants in Sanskrit;
  • கொக்கரித்தல். (W.) 3. To laugh in contempt, ridicule, hum and haw;
  • குதிரை முதலியன கத்துதல். Colloq. 2. To neigh, as a horse;
  • ஒலித்தல். கனைகடற் றண்சேர்ப்ப (நாலடி, 349). மேதி கன்றுள்ளிக் கனைப்ப (கம்பரா. நாட்டுப். 13). 1. To sound, as a drum; to bellow, as a buffalo;
  • இருளுதல். (சூடா.) 6. To become darkened;
  • திரளுதல். கவிழ்க்கனைத்து . . . தீங்கழைக்கரும்பு (மலைபடு. 117). 5. To mature; to grow round, as fruits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Tosound, as a drum; to bellow, as a buffalo; ஒலித்தல். கனைகடற் றண்சேர்ப்ப (நாலடி, 349). மேதி கன்றுள்ளிக் கனைப்ப (கம்பரா. நாட்டுப். 13). 2. To neigh,as a horse; குதிரைமுதலியன கத்துதல். Colloq. 3.To laugh in contempt, ridicule, hum and haw;கொக்கரித்தல். (W.) 4. To sound the aspiratedsoft consonants in Sanskrit; வடமொழி ஐவர்க்கஎழுத்துக்களுள் நான்காமெய்களை அழுத்தி யொலித்தல்.(நன். 146, மயிலை.) 5. To mature; to grow round,as fruits; திரளுதல். கவிழ்க்கனைத்து . . . தீங்கழைக்
    -- 0839 --
    கரும்பு (மலைபடு. 117). 6. To become darkened; இருளுதல். (சூடா.) 7. To proceed in eagerhaste; மூண்டுசெல்லுதல். மனத்தினார் . . . மாண்பலா நெறிகண்மேலே கனைப்பரால் (தேவா. 9. 8).