தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்கல் ; மிகுதல் ; ஓலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். காமங் கனைந்தெழ (பரிபா. 10, 63). 2. To be intense;
  • ஒலித்தல். ஆடுதொறு கனையும் . . . துடி (அகநா. 79). 3. To sound, as a drum;
  • நெருங்குதல். கனைதுளி சிதறென (கலித். 16, 7). 1. To be crowded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To becrowed; நெருங்குதல். கனைதுளி சிதறென (கலித்.16, 7). 2. To be intense; மிகுதல். காமங் கனைந்தெழ(பரிபா. 10, 63). 3. To sound, as a drum;ஒலித்தல். ஆடுதொறு கனையும் . . . துடி (அகநா. 79).