தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழுத்தல் , முதிர்தல் ; மனமிளகுதல் ; நெகிழ்தல் ; தழல் மிகுதல் ; புதைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதைத்தல். (பிங்.) To bury, conceal, hide;
  • முன்கோபம் அடைதல். (சூடா.) 8. [T. kini.] To get suddenly angry, to be irritable;
  • பழக்கக் காய்தல். கனிய வெந்த இரும்பு. 7. To become red-hot, as a metal;
  • தழல்மிகுதல். நெருப்புக் கனிகின்றது. 6. To be red-hot, to glow;
  • மனமுதலியன இளகுதல். விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் (சீவக. 727). 5. [K. kari.] To melt, grow tender, become soft, as the heart by affection, love, devotion;
  • முதிர்தல். கன்னிமை கனியா (பரிபா. 11, 136). 3. To become complete, perfect;
  • இனித்தல். கனிந்த சொல்லாய் (தஞ்சைவா. 174). 4. To be mellifluous, to be full of sweetness;
  • அளிதல். 2. To be overripe;
  • பழத்தல். காலமின்றியுங் கனிந்தன (கம்பரா. வனம்பு. 44). 1. To ripen, as fruits; to turn mellow, luscious, sweet;

வின்சுலோ
  • ''v. noun.'' Vehement anger, பெருங்கோபம். 2. Tenderness, இரங் கல். 3. The act of burying, புதைத்தல். 4. State of being over-ripe, நைதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. kani.] 1.To ripen, as fruits; to turn mellow, luscious,sweet; பழுத்தல். கால மின்றியுங் கனிந்தன (கம்பரா.வனம்பு. 44). 2. To be overripe; அளிதல். 3.To become complete, perfect; முதிர்தல். கன்னிமை கனியா (பரிபா. 11, 136). 4. To be mellifluous,to be full of sweetness; இனித்தல். கனிந்தசொல்லாய் (தஞ்சைவா. 174). 5. [K. kari.] Tomelt, grow tender, become soft, as the heartby affection, love, devotion; மனமுதலியன இளகுதல். விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் (சீவக. 727).6. To be red-hot, to glow; தழல்மிகுதல்.நெருப்புக் கனிகின்றது. 7. To become red-hot, asa metal; பழுக்கக் காய்தல். கனிய வெந்த இரும்பு. 8.[T. kini.] To get suddenly angry, to beirritable; முன்கோபம் அடைதல். (சூடா.)
  • 4 v. tr.. < khan. To bury,conceal, hide; புதைத்தல். (பிங்.)