தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனி என்னும் வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனி என்ற வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் (யாப்.வி12) Foot of three acai necessarily ending in nirai of four kinds, as tē-māṅ-kaṉi = nēr nēr nirai, pulimagka i = nirai nēr nirai, kū-vilaṅ-kaṉi =nēr nirai nirai, karu-vilaṅ-kani = nirai nirai nirai

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கனி +. (Pros.)Foot of three acai necessarily ending in nirai,of four kinds, as tē-māṅ-kaṉi=nēr nēr nirai(-- ̮̮)puḷi-māṅ-kaṉi = nirai nēr nirai ( )kū-viḷaṅ-kaṉi = nēr nirai nirai (-̮̮ ̮̮)karu-viḷaṅ-kani = nirai nirai nirai கனி என்ற வாய்ப்பாடுகொண்ட அசையை இறுதியிலு டைய வஞ்சியுரிச்சீர். (யாப். வி. 12.)