தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனாக் காணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனாக்காணுதல். கவரி . . . நரந்தங் கனவும் (பதிற்றுப். 11, 22). To dream;
  • மயங்குதல். சிந்தைமாத்திரங்கனவலின் (ஞானா. 41, 9). To be charmed, allured;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < கனவு. Todream; கனாக்காணுதல். கவரி . . . நரந்தங் கனவும்(பதிற்றுப். 11, 22).
  • 5 v. intr. < கனவு. Tobe charmed, allured; மயங்குதல். சிந்தைமாத்திரங்கனவலின் (ஞானா. 41, 9).