- எரியச்செய்தல். கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய் (கலித். 148). 1. To cause to burn;
- சுடச்செய்தல். வெயில் பிள்ளையைக் கனற்றியது. (W.) 2. To heat gently, to impart heat by direct rays, not applicable to heating in a vessel;
- வெதுப்புதல். கனற்றக் கொண்ட நறவென்னாம் (புறநா. 384).-intr. To shine brightly; மிக்குவிளங்குதல். காதல் கனற்ற நின்றானும் (தேவா. 696, 7). 3. To render warm;
|