தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளக்கொதிப்பு ; சினம் ; வெப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பம். 1. Heat, glow;
  • உள்ளங் கொதிப்பு. வீரனது கனற்சியைச் சொல்லியது (பு. வெ.8, 27, கொளு, உரை). 2. Rage, anger;

வின்சுலோ
  • ''v. noun.'' Heat, glow, வெப் பம். 2. Anger, சினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கனல்-. 1. Heat, glow;வெப்பம். 2. Rage, anger; உள்ளக்கொதிப்பு.வீரனது கனற்சியைச் சொல்லியது (பு. வெ. 8, 27,கொளு, உரை).