தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடைபார்த்தல் ; நிலைதெரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறையளவையை மதிப்பிடுதல். 1. To estimate weight;
  • நிலைதெரிதல். 2. To consider conditions or extenal circumstances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. (W.) 1. To estimate weight; நிறையளவையை மதிப்பிடுதல். 2. To consider conditions orexternal circumstances; நிலைதெரிதல்.