தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கப்பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கப்பலகை. கனமாப்பலகை யேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருளூரைப்ப (இறை. 1, உரை). The famous miraculous seat of the members of the third Tamil Saṅgam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The famous miraculous seat of themembers of the third Tamil Saṅgam; சங்கப்பலகை. கனமாப்பலகை யேற்றிக் கீழிருந்து சூத்திரப்பொருளுரைப்ப (இறை. 1, உரை).