தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனமாயுள்ள தன்மை ; அகற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகற்சி. கனப்பாட்டிற் காயமே (நீலகேசி, 288). 2. Expanse;
  • கனமாயுள்ள தன்மை. (திவ். பெரியாழ். 3, 5, ப்ர. பக். 626.) 1. Massiveness, weight;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கனம் +. 1.Massiveness, weight; கனமாயுள்ள தன்மை. (திவ்.பெரியாழ். 3, 5, ப்ர. பக். 626.) 2. Expanse;அகற்சி. கனப்பாட்டிற் காயமே (நீலகேசி, 288).