தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரணியன் ; நாணயக் குற்றவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 67.) A blemish, in coins;
  • . A Daitya king of golden colour. See இரணியகசிபு. நன்றெனக் கனகன் சொன்னான் (கம்பரா. இரணியன்வ. 124).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரணியன்.

வின்சுலோ
  • ''s.'' An Asoor, இரணியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kanaka. A Daityaking of golden colour. See இரணியகசிபு. நன்றெனக் கனகன் சொன்னான் (கம்பரா. இரணியன்வ. 124).
  • n. A blemish, incoins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 67.)