தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணைத்ததை மாற்றிவிடல் , நுகத்திற் பூட்டிய மாடுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுகத்திற்பூட்டியுள்ள மாடுகலை வலமிடம் மாற்றிக் கட்டுதல். (J.) To transfer an ox from one side of the yoke to the other;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To transfer an ox from one side of theyoke to the other; நுகத்திற்பூட்டியுள்ள மாடுகளைவலமிடம் மாற்றிக் கட்டுதல். (J.)