தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுதல் ; கூச்சமடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கோசமுறுதல். Loc. 2. To feel shy;
  • கெடுதல். (W.) 1. To be injured, spoiled, ruined;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கெடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob. கன்று-.1. To be injured, spoiled, ruined; கெடுதல். (W.)2. To feel shy; சங்கோசமுறுதல். Loc.