தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்து ; குதிரை ; குறுநில மன்னரின் குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுநிலமன்னர் ஏறுங் குதிரை. (திவா.) 2. Riding house of a petty chief;
  • பந்து கந்துகக்கருத்தும் (மணி. 2, 22). Ball for play;
  • குதிரை. (திவா.) 1. Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ball for play, பந்து; 2. a horse, குதிரை, the riding horse of a petty chief.

வின்சுலோ
  • [kantukam] ''s.'' A ball for play, பந்து. Wils. p. 187. KANDUKA. ''(p.)''
  • [kntukm] ''s.'' A horse, குதிரை. 2. The horse of a petty king, குறுநிலமன்னர்குதி ரை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kanduka. Ballfor play; பந்து. கந்துகக்கருத்தும் (மணி. 2, 22).
  • n. cf. gandharva. 1.Horse; குதிரை. (திவா.) 2. Riding horse of apetty chief; குறுநிலமன்னர் ஏறுங் குதிரை. (திவா.)