தமிழ் - தமிழ் அகரமுதலி
  தூண் ; யானை கட்டும் தறி ; ஆதீண்டு குற்றி ; தெய்வம் உறையும் தூண் ; பற்றுக் கோடு ; யாக்கையின் மூட்டு ; சந்து ; கழுத்தடி ; வண்டியுளிரும்பு ; வண்டி இருசு ; வண்டி ; மாடு பிணைக்குந் தும்பு ; வைக்கோல் வரம்பு ; பொலிப் புறத்தடையும் பதர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • நெற்களத்தைச்சுற்றி வைக்கப்படும் வைக்கோல் வரம்பு. 1. Heap of straw enclosing the threshing floor;
 • புடைவையின் சாயக்காப்பு. Loc. Bright colour of dye in a cloth;
 • குதிரையின் முழுப்பாய்ச்சல். (பு. வெ.12, ஒழிபு. 13.) Full gallop, as of a horse;
 • பண்டியுளிரும்பு. (திவா.) 7. Axle-tree;
 • உடற்சந்து. (திவா.) 6. A joint in the body;
 • பற்றுக்கோடு. காதன்மை கந்தா (குறள், 507). 5. Staff, crutch, support;
 • தெய்வமுறையுந் தறி. வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில் (பட்டினப். 249). 4. Post representing a deity which is worshipped;
 • ஆதீண்டுகுற்றி. கந்துடை நிலையினும் (திரு முரு. 226). 3. Post for cows to rub against, an ancient charity;
 • யானைகட்டுந்தறி. கந்திற்பிணிப்பர் களிற்றை (நான்மணி. 12). 2. Post to tie an elephant to;
 • மாடுபினைக்குந் தும்பு. (J.) Rope for tying oxen together by the neck;
 • கழுத்தடி. 1. Nape of neck;
 • வண்டி. 2. Cart;
 • நெற்களத்திற் பொலிப்புறத்தடையும் பதர். 2. Heap of chaff which gathers outside the threshing floor;
 • தூண். கந்துமாமணித் திரள்கடைந்து (சீவக. 155). 1. Post, pillar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. joint of the body, சந்து; 2. the bottom of the nape, the nape, கழுத் தடி; 3. carriage, cart, வண்டி; 4. post, pillar, தூண்; 5. a rope for tying oxen together, தும்பு; 6. a heap of straw or chaff in the threshing floor, போலிக் கந்து; 7. axle-tree, பண்டியுளிரும்பு; 8. bright color of dye in a cloth. (local usage).
 • III. v. i. perish, அழி; 2. be ruined or reduced, கெடு; 3. feel shy, சங்கோச முறு (local usage).

வின்சுலோ
 • [kntu] ''s.'' A joint of the body, யாக் கையின்மூட்டு. 2. The bottom of the neck, the nape, கழுத்தடி. 3. An axle-tree, பண்டி யுளிரும்பு. 4. A carriage, a vehicle, a wag gon or cart, பண்டி. 5. A staff, a crutch, support, defence, பற்றுக்கோடு. 6. A post, pillar, தூண். 7. A post for tying elephants, யானையணைதறி. 8. ''[prov.]'' A rope for tying oxen together by the neck, மாடுபிணைக்குந் தும்பு. 9. [''prop.'' கங்கு.] The heap of straw round the threshing floor, வைக்கோல்வரம்பு. 1. The heap of chaff which forms out side the threshing floor, பொலிப்புறத்தடையும் பதர்.
 • [kntu] கிறது, கந்தினது, ம், கந்த, ''v. n.'' To be injured, ruined, spoiled, கெட. 2. To perish, அழிய. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. Rope for tying oxen together by the neck; மாடுபிணைக்குந் தும்பு. (J.)
 • n. cf. கங்கு. (W.) 1. Heap ofstraw enclosing the threshing floor; நெற்களத்தைச்சுற்றிவைக்கப்படும் வைக்கோல்வரம்பு. 2. Heapof chaff which gathers outside the threshingfloor; நெற்களத்திற் பொலிப்புறத்தடையும் பதர்.
 • n. < skandha. 1. Post,pillar; தூண். கந்துமாமணித் திரள்கடைந்து (சீவக.155). 2. Post to tie an elephant to; யானைக்கட்டுந்தறி. கந்திற்பிணிப்பர் களிற்றை (நான்மணி. 12). 3.Post for cows to rub against, an ancientcharity; ஆதீண்டுகுற்றி. கந்துடை நிலையினும் (திருமுரு. 226). 4. Post representing a deity which isworshipped; தெய்வமுறையுந் தறி. வம்பலர் சேக்குங்கந்துடைப் பொதியில் (பட்டினப். 249). 5. Staff,crutch, support; பற்றுக்கோடு. காதன்மை கந்தா(குறள், 507). 6. A joint in the body; உடற்சந்து.(திவா.) 7. Axle-tree; பண்டியுளிரும்பு. (திவா.)
 • n. < skand. Full gallop, asof a horse; குதிரையின் முழுப்பாய்ச்சல். (பு. வெ. 12,ஒழிபு. 13.)
 • n. prob. id. Bright colourof dye in a cloth; புடைவையின் சாயக்கப்பு.Loc.
 • n. < skandha. (யாழ். அக.)1. Nape of neck; கழுத்தடி. 2. Cart; வண்டி.