தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தருவர் , யாழ்வல்லோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கந்தருவர். கந்திருவ ரங்காதரித் தின்னிசைபாட (அஷ்டப். திருவரங்கத்தந். 1).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandharva.See கந்தருவர். கந்திருவ ரங்காதரித் தின்னிசைபாட(அஷ்டப். திருவரங்கத்தந். 1).