தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு முகமதியப் பண்டிகை , நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை ; பிச்சைக்காரன் ; வண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சைக்காரன். Madr. Beggar;
  • ஒரு முகம்மதியபண்டிகை. (G. Tj. D. i, 243.) A Muhammadan festival held in honour of a deceased holy person as the annual festival held at Nagore in honour of the saint Mīrān Sahib;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind) a Muhammadan festival; 2. a beggar, பிச்சைக்காரன் (Madras usage)

வின்சுலோ
  • [kntiri] ''s.'' A feast of the Mussulmans.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. kamtarin. Beggar;பிச்சைக்காரன். Madr.