தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணப்பொருள் ; ஆரியாங்கனை என்னும் தவப்பெண் , கமுகு ; துவரை ; மரகதம் ; கந்தகம் , கந்தக பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனைப்பொருள். குங்கும மேனையகந்திகள் கூட்டி (கந்தபு. அவைபுகு. 31). 1. Spices,aromatics;
  • கந்திகள் . . . பாளைவிரித்து (கந்தபு. யுத்த முதனாட். 38). 2. Areca palm. See கழகு.
  • ஆரியாங்கனை. கறந்தபாலனைய கந்தி (சீவக. 2649). Female ascetic among the Jains;
  • கந்தகம். (மூ. அ.) 1. Sulphur;
  • கந்தகபாஷாணம். (மூ. அ.) 2. A mineral poison, one of 32;
  • . Dhal. See துவரை. (இராசவைத்.)
  • மரகதம். (சங். அக.) Emerald;
  • பெருங்காயம். (நாமதீப.) Asafoetida;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sulphur, brimstone; 2. the areca-nut tree, கமுகு; 3. smell.
  • s. a female ascetic among the Jains.
  • s. dholl, துவரை; 2. emerald, மரகதம்.
  • VI. v. waft a fragrant smell, be fragrant.

வின்சுலோ
  • [knti] ''s.'' Brimstone, கந்தகம். 2. The areca-nut tree, கமுகு. 3. A female ascetic, தவப்பெண். 4. A kind of arsenic, கந்தகபா ஷாணம். 5. Smell, scent, வாசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandhin. 1. Spices,aromatics; வாசனைப்பொருள். குங்கும மேனையகந்திகள் கூட்டி (கந்தபு. அவைபுகு. 31). 2. Areca palm.See கமுகு. கந்திகள் . . . பாளைவிரித்து (கந்தபு. யுத்தமுதனாட். 38).
  • n. prob. nir-granṭha. [K.kanti.] Female ascetic among the Jains; ஆரியாங்கனை. கறந்தபாலனைய கந்தி (சீவக. 2649).
  • n. prob. gandhaka. 1. Sulphur;கந்தகம். (மூ. அ.) 2. A mineral poison, one of32; கந்தகபாஷாணம். (மூ. அ.)
  • n. < T. kandi. Dhal. Seeதுவரை. (இராசவைத்.)
  • n. Emerald; மரகதம். (சங். அக.)
  • n. < கந்தம். Asafoetida;பெருங்காயம். (நாமதீப.)