தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டில் மூன்றில் ஒரு பாகம் ; தவணை ; ஆதாயம் ; அறுவடைக்காலம் ; கந்தாய வரி கொடுக்குங் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதாயம். (C.G.) 4. Profit, income from lands either in kind or in money;
  • தவணைப்படி செலுத்தும் வரி. (C.G.) 3. [T. kandāyamu, K. Tu. kandāya, M. kandāyam.] Assessement, kist paid in cash in a lump sum or by instalments;
  • தவணை. இப்பொன் பத்தும் மூன்றுகந்தாயமாகத் தரக்கடவராகவும் (S.I.I. i, 104). 2. Instalment
  • வருஷத்தின் மூன்றில் ஒரு பாகம். 1. Astrological period of four months;
  • அறுவடைக்காலம். (W.) 5. Harvest season;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tax, rent, வரி; 2. a period for which tax is paid; 3. the season for receiving or gathering produce, அறுப்புக்காலம்; 4. profit, income from lands either in kind or in money. மாசக்கந்தாயம், tax paid monthly.

வின்சுலோ
  • [kantāyam] ''s. [in almanacs.]'' A period of four months, வருஷத்தின்மூன்றத்தொருகூறு. 2. A period of three months for the payment of taxes, கந்தாயவரிகொடுக்குங்காலம். 3. A period, a season for receiving or gathering produce, &c., அறுப்புக்காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Astrologicalperiod of four months; வருஷத்தின் மூன்றில் ஒருபாகம். 2. Instalment; தவணை. இப்பொன் பத்தும்மூன்றுகந்தாயமாகத் தரக்கடவராகவும் (S.I.I. i, 104).3. [T. kandāyamu, K. Tu. kandāya, M. kandā-yam.] Assessment, kist paid in cash in a lumpsum or by instalments; தவணைப்படி செலுத்தும்வரி. (C. G.) 4. Profit, income from landseither in kind or in money; ஆதாயம். (C. G.) 5.Harvest season; அறுவடைக்காலம். (W.)