தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தவருக்கம் , சேர்த்தற்குரிய மணப்பண்டங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கந்தவர்க்கம். கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் (மணி. 28, 15).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandha + yukti. See கந்தவர்க்கம். கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் (மணி. 28, 15).