தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள் ; கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை ; மதிலையழித்தலாகிய புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துரை. (பு. வெ. 9, 40.) 2. (Puṟap.) Theme of celebrating the destruction of Bana's fortress by Kṟṣṇa;
  • பரம்பொருள். கொடி நிலை கந்தழி வள்ளி யென்ற . . . மூன்றும் (தொல். பொ. 88). 1. Supreme Being, Divine Essence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < skandha + அழி-. 1. Supreme Being, Divine Essence; பரம்பொருள். கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற . . . மூன்றும் (தொல். பொ. 88). 2. (Puṟap.) Theme of celebrating the destruction of Bana's fortress by Kṛṣṇa; கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்த தைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 40.)