தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவசம் , சட்டை ; கதுப்பு ; பொன் ; முளை ; தளிர் ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன் 1. Gold;
  • யுத்தம். 2. Battle;
  • கவசம். (பிங்.) Armour for the body, coat of mail;
  • தளிர். 4. Shoot, sprout;
  • கதுப்பு. 3. Cheek;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. coat of mail; war; gold; shoot, தளிர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவசம்.

வின்சுலோ
  • [kntḷm] ''s.'' Armor for the body, a coat-of-mail, கவசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. kattaḷamu.]Armour for the body, coat of mail; கவசம். (பிங்.)
  • n. < kandala. (யாழ்.அக.) 1. Gold; பொன். 2. Battle; யுத்தம். 3.Cheek; கதுப்பு. 4. Shoot, sprout; தளிர்.