தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடு , ஒழுக்கக்கேடு ; அறியாமையால் விளையும் குற்றம் ; பீறல் , கிழிந்த ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கத்தை. 1. Rags, tatters;
  • ஒழக்கக்கேடு. (திவா.) 2. Loss of moral character;
  • அஞ்ஞானத்தால் விளையும் குற்றம். கந்தல் கழிந்தால் (ஸ்ரீவசன. 239). 3. Fault, blemish due to ignorance;
  • தூர்த்தன். (J.) 4. Proligate, vicious person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rags, கந்தை; 2. shameful vicious life, கேடு; 3. a profligate fellow, கெட்டவன்; 4. fault, blemish due to ignorance, அஞ்ஞானத்தால் உண்டான குற்றம். கந்தலாய்த்திரிய, to live a profligate and debauched life. கந்தல்கூளம், confusion, disorder.

வின்சுலோ
  • [kntl] ''s.'' Profligacy, wretchedness, an abandoned state, a vicious life, கேடு. 2. Rags, tatters, கந்தை. 3. ''[prov.]'' A profli gate or vicious person, கெட்டவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kanthā. 1. Rags,tatters; கந்தை. 2. Loss of moral character;ஒழுக்கக்கேடு. (திவா.) 3. Fault, blemish due toignorance; அஞ்ஞானத்தால் விளையும் குற்றம். கந்தல்கழிந்தால் (்ரீவசன. 239). 4. Profligate, viciousperson; தூர்த்தன். (J.)