தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினெட்டுத் தேவசாதியுள் ஒரு வகையார் ; இசைவல்ல சிறுகுடைத் தேவகுலத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்கணத்துள் ஒரு தொகுதியார். (திவா.) Gandharvas, a celestial group of singers, one of patiṉeṇ-kaṇam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Celestial choristers, a class of supernals inhabiting Swerga, or Indra's heaven, தேவசாதியிலோர்வகையார். Wils. p. 181. GANTHARUVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandharva.Gandharvas, a celestial group of singers, oneof patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துள்ஒரு தொகுதியார். (திவா.)