தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்து ; மேகம் ; மலைக்குகை ; புனமுருங்கைமரம் ; கடற்பாசி ; கற்கடகபாடாணம் ; தீமுறுகற் பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம். (திவா.) 2. Cloud;
  • . 3. See கர்க்கடகபாஷாணம். (W.)
  • கழத்து. பிறுகுடி நாப்பண் ணொரு பெருங்கந்தரம் (ஞானா. 9, 10). 1. Neck;
  • . 4. A prepared arsenic. See தீழறுகல். (W.)
  • கடற்பாசி. (W.) 2. Sponge;
  • அழகு. (அரு. நி.) Beauty;
  • மலைக்குகை, கந்தரத்தினிலிருள் (சிவப். பிரபந். சோணசை. 15). Mountain cave;
  • . 1. Three-leaved Indigo. See புனமுருங்கை. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கம்+தரம்) the neck; 2. cloud, மேகம்; 3. a cave, குகை.

வின்சுலோ
  • [kantaram] ''s.'' The neck, கழுத்து. 2. A natural cave, மலைக்குகை. 3. A cloud, மேகம். Wils. p. 187. GANT'HARA. ''(p.)''
  • [kntrm] ''s.'' A tree, புனமுருங்கை, Indigofera, ''L.'' 2. The sponge, கடற்பாசி. 3. A kind of arsenic, கற்கடகபாஷாணம். 4. Another kind of arsenic, தீமுறுகற்பாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. gaṃdhaka. 1.Three-leaved Indigo. See புனமுருங்கை. (மலை.)2. Sponge; கடற்பாசி. (W.) 3. See கர்க்கடகபாஷாணம். (W.) 4. A prepared arsenic. Seeதீமுறுகல். (W.)
  • n. < kaṃ-dhara. 1.Neck; கழுத்து. பிருகுடிநாப்பண ணொரு பெருங்கந்தரம் (ஞானா. 9, 10). 2. Cloud; மேகம். (திவா.)
  • n. < kandara. Mountain cave; மலைக்குகை. கந்தரத்தினிலிருள் (சிவப்.பிரபந். சோணசை. 15).
  • n. Beauty; அழகு.(அரு. நி.)