தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணம் ; சந்தனம் ; வசம்பு ; கந்தகம் ; கிழங்குப்பொது ; கழுத்தடி ; வெள்ளைப் பூண்டு ; கருணைக்கிழங்கு ; இந்திரியம் ; மணப்பூடு ; தூண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுக்கை. (சூடா.) 6. Division;
  • பொதியமலை. (யாழ். அக.) 1. The Potiyil hill;
  • சாரணை. (சங். அக.) 2. cf. kanda. Purslane leaved trianthema;
  • அன்பு. (அரு. நி.) 3. cf. kantu. Love;
  • பொன். (அக. நி.) Gold;
  • வாசனை. கந்தமாமலர் (திவ். பெரியதி. 3, 5, 6). 1. Scent, odour, fragrance;
  • முகவாசப்பண்டம். (பிங்.) 2. Perfumery; spices, of which five are mentioned, viz., இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம்;
  • சந்தனம். (W.) 3. Sandal-wood;
  • . 4. cf. ugra-gandhā. Sweet flag. See வசம்பு. (மலை.)
  • . 5. See கந்தகம்1, 3. (மலை.)
  • பாதரசம், கந்தங் கஃசிட்டு (தைலவ. தைல. 70). Mercury;
  • கிழங்கு. (திவா.) 1. Esculent root;
  • . 2. A tuberous-rooted herb, See கருணை. (திவா.)
  • தூண். கலிகெழு கடவுள் கந்தங் கைவிட (புறநா. 52). 5. Pillar;
  • கழுத்தடி. (அக. நி.) 4. Nape of neck;
  • இந்திரியம். (அக. நி.) 3. Organ of sense;
  • . 3. cf. sukandaka. Garlic. See. வெள்ளைப்பூண்டு. (பாலவா. 379.)
  • தொகுதி. 1. Aggregate;
  • பஞ்சகந்தம். ஐந்து வகைக் கந்தத்தமைதியாகி (மணி.30, 33). 2. (Buddh.) The five constituent elements of being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. esculent roots in general; 2. the sense of smell, மோப்பம்; 3. odour; fragrance, வாசனை; 4. sandal, சந்தனம்; 5. (ஸ்கந்தம்) the bottom of the neck below the nape, கந்து; 6. part, portion, section of a book, பங்கு. கந்தசாரம், sandalwood, சந்தனம்; 2. rose-water, பனிநீர். கந்தசாலி, கந்தபத்தம், a superior kind of paddy with a sweet smell. கந்தப்பொடி, sweet-scented powder and perfumes. கந்தமூலங்கள், several sorts of eatable roots in the woods. கந்தமூலபலாதிகளைத் தின்ன, to feed on roots, fruits etc. கந்தம் பூச, to besmear with any fragrant substance. கந்தம் வீச, to diffuse odours. கந்தவகம், smelling, scent, மோப்பம்; 2. the nose, மூக்கு. கந்தவகன், Vayu, the wind-god who wafts odours. (also கந்தவாகன்). கந்தவடி, any odoriferous powder or dust. கந்தவர்க்கம், various kinds of perfumes and spices. துர்க்கந்தம், a bad unpleasant smell. நற்கந்தம், a sweet scent, fragrance. (Also சுகந்தம்)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kanda. 1. Esculentroot; கிழங்கு. (திவா.) 2. A tuberous-rooted herb.See கருணை. (திவா.) 3. cf. sukandaka. Garlic.See வெள்ளைப்பூண்டு. (பாலவா. 379.)
  • n. < gandha. 1. Scent,odour, fragrance; வாசனை. கந்தமாமலர் (திவ். பெரியதி. 3, 5, 6). 2. Perfumery; spices, of whichfive are mentioned, viz., இலவங்கம், ஏலம், கர்ப்பூரம்,சாதிக்காய், தக்கோலம்; முகவாசப்பண்டம். (பிங்.) 3.Sandal-wood; சந்தனம். (W.) 4. cf. ugra-gandhā.Sweet flag. See வசம்பு. (மலை.) 5. See கந்தகம்,3. (மலை)
  • n. < skanda. Mercury;பாதரசம். கந்தங் கஃசிட்டு (தைலவ. தைல. 70).
  • n. < skandha. 1.Aggregate; தொகுதி. 2. (Buddh.) The fiveconstituent elements of being; பஞ்சகந்தம். ஐந்துவகைக் கந்தத்தமைதியாகி (மணி. 30, 33). 3. Organof sense; இந்திரியம். (அக. நி.) 4. Nape ofneck; கழுத்தடி. (அக. நி.) 5. Pillar; தூண்.கலிகெழு கடவுள் கந்தங் கைவிட (புறநா. 52). 6.Division; பகுக்கை. (சூடா.)
  • n. 1. cf. கந்தராசம். ThePotiyil hill; பொதியமலை. (யாழ். அக.) 2. cf.kanda. Purslane leaved trianthema; சாரணை.(சங். அக.) 3. cf. kantu. Love; அன்பு. (அரு. நி.)
  • n. cf. கந்தளம். Gold;பொன். (அக. நி.)