தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மலை , குலகிரி எட்டனள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டகுல மலைகளுள் ஒன்று. (சூடா.) A mountain believed to lie to the east of Mēru, one of aṣṭa-kula-parvatam, q.v.;

வின்சுலோ
  • [kantamātaṉam] ''s.'' The name of one of the eight principal mountains that forms the division between Havritta and Badraswa or to the east of Meru, குலகிரியெ ட்டினொன்று. Wils. p. 281. GAND'HAMADA NA. 2. A mountain near Ramisseram, இ ராமேசுரத்துக்கயலானஓர்மலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gan-dha-mādana. A mountain believed to lie to theeast of Mēru, one of aṣṭa-kula-parvatam, q.v.;அஷ்டகுல மலைகளுள் ஒன்று. (சூடா.)