தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைத் தாதுப்பொருள் ; ஒரு மருந்து ; உள்ளி ; முருங்கை மரம் ; ஒருவகைத் தவச அளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைத் தாதுப்பொருள். 1. Sulphur;
  • ஒரு வகை நிலவளவை. (G. Sm. D. I. i, 242.) A measure of land;
  • ஒருவகைத் தானியளவை. (G. Sm. D. i, 242 & 286.) A variable unit of grain measure=213 1/3 Madras measures in the Krishnagiri taluk, 110 measures in the Dharmapuri taluk, and 80 measures elsewhere;
  • . Garlic. See வெள்வெங்காயம். (மலை.)
  • . 3. cf. tīkṣṇa-ghandhaka. Horse Radish Tree. See முருங்கை. (மலை.)
  • . 2. See கந்தகபாஷாணம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கெந்தகம், s. brimstone, sulphur; 2. garlic, பூண்டு. கந்தக பூமி, hot climate caused by sulphur under the soil. கந்தகத்திராவகம், sulphuric acid. கந்தகரஸாயனம், a medical preparation of sulphur supposed to prolong life. கந்தகவுப்பு, salt produced from sulphur; impure sodium chloride

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்மருந்து.

வின்சுலோ
  • [kantakam] ''s.'' Brimstone, sulphur, ஓர் மருந்து. Wils. p. 28. GANT'HAKA. 2. One of the thirty-two kinds of arsenic in its natural state, அவுபலபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandhaka. 1.Sulphur; ஒருவகைத்தாதுப்பொருள். 2. See கந்தகபாஷாணம். 3. cf. tīkṣṇa-ghandhaka. HorseRadish Tree. See முருங்கை. (மலை.)
  • n. < sukandaka.Garlic. See வெள்வெங்காயம். (மலை.)
  • n. A variable unit ofgrain measure=213⅓ Madras measures in theKrishnagiri taluk, 110 measures in the Dharma-puri taluk, and 80 measures elsewhere; ஒருவகைத்தானியவளவை. (G. Sm. D. i, 242 & 286.)
  • n. perh. khaṇḍa. Ameasure of land; ஒருவகை நிலவளவை. (G. Sm. D.I, i, 242.)