தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கோலப் பொட்டு ; வால்மிளகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Cubebs. See வால்மிளகு. (தைலவ. லைத. 135.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cubebs, வால்மிளகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cubebs. Seeவால்மிளகு. (தைலவ. லைத. 135.)