தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி விலங்கு ; மான்மதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரிமிருகம். (சிலப். 25, 52, அரும்.) 1. Muskdeer, Moschus moschiferus;
  • மான்மதம். கத்தூரி கமழ் சாந்தும் (தேவா. 676, 1). 2. Secretion from the navel of the musk-deer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கஸ்தூரி, s. the musk deer, கத் நூரிப்பிள்ளை; 2. musk, secretion from the navel of the musk-deer. கஸ்தூரி நார்த்தை, --நாரத்தை, a a fragrant kind orange.

வின்சுலோ
  • [kattūri ] --கஸ்தூரி, ''s.'' The musk deer, கஸ்தூரிமிருகம். 2. Musk, நானம். Wils. p. 25. KASTURI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kastūrī. 1. Musk-deerMoschus moschiferus; கஸ்தூரிமிருகம்.(சிலப். 25, 52, அரும்.) 2. Secretion from thenavel of the musk-deer; மான்மதம். கத்தூரி கமழ்சாந்தும் (தேவா. 676, 1).