தமிழ் - தமிழ் அகரமுதலி
    கர்த்தா ; ஆளுவோன் ; படைப்போன் ; ஆதிசேடன் தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காசியபழனிவர் மனைவி. (கம்பரா. சாயுகாண். 29.) Kadrū, daughter of Dakṣa, wife of Kāšyapa and mother of the Nāgās;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an agent; 2. the mother of Adisesha. கத்துருத்துவம், the act of conducting or managing; power to conduct.

வின்சுலோ
  • [katturu] ''s.'' An agent, a maker, a doer, கர்த்தா. Wils. p. 196. KARTTRU. 2. The mother of ஆதிசேஷன், ஆதிசேடன்தாய். Wils. p. 186. KADRU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kadru. Kadrū,daughter of Dakṣa, wife of Kāšyapa andmother of the Nāgās; காசியபமுனிவர் மனைவி.(கம்பரா. சடாயுகாண். 29.)