தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; பறவை முதலியன ஒலித்தல் ; கூவுதல் ; பிதற்றுதல் ; முழுங்குதல் ; சொல்லுதல் ; ஓதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைமுதலியன சத்தித்தல். அன்றிலொருதரங்கத்தும் பொழுதும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 9). 1. To caw, as a crow; tp chuck, as a partridge; to screach, as a peacock; to chatter, as a monkey; to yelp, as a puppy; to growl, as a bear; to bray, as an ass; to bleat; as a calf; to croak, as a frog; to make a reiterated sound, as some snakes;
  • பிதற்றுதல். பேதையோராய்க் கத்திடு மான்மாக்கள் (சி. சி. பா. பாயி. 8). 3. To babble, jabber, talk in vain;
  • முழங்குதல். கத்துகடல் சூழ்நாகை (தனிப்பா. i, 31, 58).-tr. to recite, read; ஓதுதல். பொய்ந்நூல் கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33). 4.. To roar, as the sea;
  • கூவுதல். காலே பொதத் திரிந்து கத்துவ ராமினநாள் (திவ். அயற். பெரிய திருவ. 22). 2. To cry, scream, bawl, squall, make a harsh, cntinued noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. intr. [K. kattu.]1. To caw, as a crow; to chuck, as a partridge;to screach, as a peacock; to chatter, as amonkey; to yelp, as a puppy; to growl, as abear; to bray, as an ass; to bleat, as a calf; tocroak, as a frog; to make a reiterated sound, assome snakes; பறவைமுதலியன சத்தித்தல். அன்றிலொருதரங் கத்தும் பொழுதும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 9). 2. To cry, scream, bawl, squall, make aharsh, continued noise; கூவுதல். காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள் (திவ். இயற். பெரியதிருவ. 22). 3. To babble, jabber, talk in vain;பிதற்றுதல். பேதையோராய்க் கத்திடு மான்மாக்கள் (சி.சி. பா. பாயி. 8). 4. To roar, as the sea; முழங்குதல். கத்துகடல் சூழ்நாகை (தனிப்பா. i, 31, 58).--tr.To recite, read; ஓதுதல். பொய்ந்நூல் கத்திக்குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33).